தமிழகம், புதுச்சேரியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வுகள் திங்களன்று(ஏப்.1) தொடங்கின.